Published on : 10 Sep 2024 20:08 pm

சிலை அழகு... ஜான்வி கபூர் ஸ்பெஷல் க்ளிக்ஸ்

Published on : 10 Sep 2024 20:08 pm

1 / 8

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். 

2 / 8

‘தடக்’ பாலிவுட் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். 

3 / 8

அண்மையில் அவர் நடிப்பில், ‘மிஸ்டர் அன்ட் மிஸஸ் மஹி’ திரைப்படம் வெளியானது. 

4 / 8

ஜூனியர் என்டிஆரின் ‘தேவரா’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். 

5 / 8

ஜான்வியின் ஆல்பத்துக்கென தனி ரசிகர்கள் கூட்டம் எப்போதும் சமூக வலைதளங்களில் உண்டு. 

6 / 8
7 / 8
8 / 8

Recently Added

More From This Category

x