புன்னகை மட்டும் அல்ல... பூஜா ஹெக்டே க்ளிக்ஸ்!
Published on : 07 Sep 2024 18:15 pm
1 / 8
2012-ல் வெளியான ‘முகமூடி’ படத்தில் நாயகியாக அறிமுகமானார் பூஜா ஹெக்டே.
2 / 8
முகமூடி படத்துக்குப் பின் தெலுங்கு, இந்தி திரையுலகம் பக்கம் ஒதுங்கினார்.
3 / 8
2020-ல் வெளியான ‘ஆலா வைகுந்தபுரமுலோ’ தெலுங்கு படத்தில் ‘புட்ட பொம்மா’ பாடலின் மூலம் கவனம் பெற்றார்.
4 / 8
‘ராதே ஷ்யாம்’, ‘பீஸ்ட்’, ‘ஆச்சார்யா’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
5 / 8
சிறு இடைவெளிக்குப் பின் ‘சூர்யா 44’ மூலம் மீண்டும் தமிழுக்கு திரும்பியுள்ளார்.
6 / 8
திரையுலகில் அங்கீகாரத்துக்காக போராடும் நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே.
7 / 8
பூஜா ஹெக்டே புகைப்பட பகிர்வுகளுக்கு சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் தனி மவுசுதான்.
8 / 8