நடிகை மேகா ஆகாஷ் திருமண நிச்சயதார்த்த ஆல்பம்
Published on : 26 Aug 2024 17:58 pm
1 / 17
தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் மேகா ஆகாஷ். தமிழில் ரஜினிகாந்த நடித்த ‘பேட்ட’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
2 / 17
தொடர்ந்து ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘பூமராங்’, ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’, ‘வடக்குப்பட்டி ராமசாமி’ உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்தார். தெலுங்கிலும் குறிப்பிடத்தக்க படங்களில் நடித்துள்ளார்.
3 / 17
கடைசியாக தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் அண்மையில் வெளியான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் நடித்திருந்தார்.
4 / 17
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசரின் மகன் சாய் விஷ்ணுவை மேகா ஆகாஷ் நீண்டநாட்களாக காதலித்து வந்தார். இருவரின் நிச்சயதார்த்தம் அண்மையில் நடைபெற்றது. இதையடுத்து தம்பதியினர் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றது குறிப்பிடத்தக்கது.
5 / 17
6 / 17
7 / 17
8 / 17
9 / 17
10 / 17
11 / 17
12 / 17
13 / 17
14 / 17
15 / 17
16 / 17
17 / 17