Published on : 24 Aug 2024 16:24 pm

பார்வையால் ஈர்க்கும் ப்ரீத்தி அஸ்ராணி க்ளிக்ஸ்!

Published on : 24 Aug 2024 16:24 pm

1 / 8

குஜராத்தில் பிறந்து ஹைதராபாத்துக்கு இடம்பெயர்ந்தவர் நடிகை ப்ரீத்தி அஸ்ராணி. 

2 / 8

தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 

3 / 8

‘ஹேப்பி வெட்டிங்’, ‘ப்ரஷர் குக்கர்’, ‘யசோதா’ உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 

4 / 8

கடந்த ஆண்டு வெளியான ‘அயோத்தி’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நடிகையாக அறிமுகமானார். அவரின் நடிப்பு பாராட்டப்பட்டது. 

5 / 8

நடிகர் விஜய்குமாருடன் இணைந்து ‘எலக்‌ஷன்’ படத்தில் நடித்தார். 

6 / 8

தற்போது கவினுடன் இணைந்து ‘கிஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை நடன இயக்குநர் சதீஷ் இயக்குகிறார். 

7 / 8

ப்ரீத்தி அஸ்ராணியை பொறுத்தவரை அவரது ‘ஹோம்லி லுக்’ ரசிகர்களை கவர்ந்துள்ளது.

8 / 8

Recently Added

More From This Category

x