உமாபதி ராமையா - ஐஸ்வர்யா அர்ஜுன் திருமண ஆல்பம்
Published on : 11 Jun 2024 14:21 pm
1 / 7
நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அர்ஜுனுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுக்கும் நேற்று (ஜூன் 10) கெருகம்பாக்கத்தில் உள்ள ஶ்ரீ யோக ஆஞ்சநேயர் கோயிலில் திருமணம் நடைபெற்றது. இதில் திரையுலகினர் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7