நடிகை ரகுல் ப்ரீத் சிங் திருமண ஆல்பம்
Published on : 21 Feb 2024 22:12 pm
1 / 14
![நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் திருமணம் கோவாவில் நடைபெற்றது.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/21/4232/thumb/xyz17085337601.jpg)
நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் திருமணம் கோவாவில் நடைபெற்றது.
2 / 14
![நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவரும் இந்திப் பட தயாரிப்பாளரும் நடிகருமான ஜாக்கி பக்னானியும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தனர்.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/21/4232/thumb/xyz17085337602.jpg)
நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவரும் இந்திப் பட தயாரிப்பாளரும் நடிகருமான ஜாக்கி பக்னானியும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தனர்.
3 / 14
![ரகுல் ப்ரீத் சிங் - ஜாக்கி பக்னானி திருமணம் கோவாவில் புதன்கிழமை நடைபெற்றது.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/21/4232/thumb/xyz17085337603.jpg)
ரகுல் ப்ரீத் சிங் - ஜாக்கி பக்னானி திருமணம் கோவாவில் புதன்கிழமை நடைபெற்றது.
4 / 14
![முதலில் சீக்கிய முறைப்படியும் பிறகு இந்து முறைப்படியும் திருமணம் நடந்தது.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/21/4232/thumb/xyz17085337604.jpg)
முதலில் சீக்கிய முறைப்படியும் பிறகு இந்து முறைப்படியும் திருமணம் நடந்தது.
5 / 14
![ரகுல் ப்ரீத் சிங் - ஜாக்கி பக்னானி திருமண நிகழ்வில் நெருங்கிய குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/21/4232/thumb/xyz17085337615.jpg)
ரகுல் ப்ரீத் சிங் - ஜாக்கி பக்னானி திருமண நிகழ்வில் நெருங்கிய குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
6 / 14
![பாலிவுட் பிரபலங்கள் ஷில்பா ஷெட்டி, அர்ஜுன் கபூர், டேவிட் தவண், ஷாகித் கபூர் உள்ளிடடோரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/21/4232/thumb/xyz17085337616.jpg)
பாலிவுட் பிரபலங்கள் ஷில்பா ஷெட்டி, அர்ஜுன் கபூர், டேவிட் தவண், ஷாகித் கபூர் உள்ளிடடோரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
7 / 14
![ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/21/4232/thumb/xyz17085337617.jpg)
ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
8 / 14
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/21/4232/thumb/xyz17085337618.jpg)
9 / 14
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/21/4232/thumb/xyz17085337619.jpg)
10 / 14
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/21/4232/thumb/xyz170853376110.jpg)
11 / 14
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/21/4232/thumb/xyz170853376111.jpg)
12 / 14
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/21/4232/thumb/xyz17085816001.jpg)
13 / 14
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/21/4232/thumb/xyz17085816002.jpg)
14 / 14
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/21/4232/thumb/xyz17085816003.jpg)