Published on : 20 Aug 2023 19:55 pm

அயோத்தி ராமர் கோயிலில் ரஜினி - புகைப்படத் தொகுப்பு

Published on : 20 Aug 2023 19:55 pm

1 / 13
உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.
2 / 13
இமயமலை பயணத்துக்குப் பிறகு உ.பி சென்றுள்ள ரஜினிகாந்த் அங்கு அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு சென்று தனது மனைவி லதாவுடன் சென்றார்.
3 / 13
அவரை அயோத்தி பகுதியின் ஆணையரான கவுரவ் தயாள், காவல்துறை ஐஜி பிரவின் குமார் மற்றும் முனிசிபல் ஆணையரான விஷால் சிங் ஆகியோர் வரவேற்றனர்.
4 / 13
ராமர் கோயிலின் தலைமை பூசாரியான ஆச்சாரியா சத்யேந்தர் தாஸ், ரஜினிக்கு ராமர் கோயிலை போன்ற சிற்பத்தை பரிசாக அளித்தார்.
5 / 13
6 / 13
7 / 13
8 / 13
9 / 13
10 / 13
11 / 13
12 / 13
13 / 13

Recently Added

More From This Category

x