சென்னையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் | புகைப்படத் தொகுப்பு
Published on : 11 Jun 2022 15:53 pm
1 / 8
சென்னையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, “இதுவரை எங்களுக்கு ஆதரவளித்தற்கு நன்றி... இனிமேலும் உங்கள் ஆதரவு தேவை” என்றார் நயன்தாரா.