Published on : 14 May 2025 13:25 pm
கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகத்தில் நடைபெற்ற கூத்தாண்டவர் ஆலய தேரோட்டத்தில் பக்தர்கள், திருநங்கைகள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அதன்பின் அரவான் களப்பலியான இடத்தில் தங்கள் கணவரான அரவணை இழந்த சோகத்தில் கணவரை இழந்த திருநங்கைகள் ஒப்பாரி வைத்து அழுதனர். | படங்கள்: எம்.சாம்ராஜ்