Published on : 12 May 2025 23:52 pm
தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சித் திடலில் இரவு நடந்த ‘மிஸ் திருநங்கை’ அழகி போட்டியில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த திருநங்கைகள் கலந்துகொண்டு ஒய்யாரமாக நடனமாடி அணிவகுத்தனர். | படங்கள்: எம் சாம்ராஜ் |
மிஸ் கூவாகம் திருநங்கைகளுக்கான அழகி போட்டியில் முதல் இடத்தைப் பிடித்த திருநெல்வேலி சேர்ந்த ரேணுகா இரண்டாம் இடத்தை பிடித்த கள்ளக்குறிச்சி சேர்ந்த அஞ்சனா மூன்றாம் இடத்தை பிடித்த கோயம்புத்தூர் சேர்ந்த ஆஸ்மிகா வெற்றி பெற்றனர் | படங்கள் எம் சாம்ராஜ்