Published on : 03 Dec 2024 10:01 am

சேலத்தில் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையை மூழ்கடித்த வெள்ளம் - புகைப்படத் தொகுப்பு by எஸ்.குரு பிரசாத்

Published on : 03 Dec 2024 10:01 am

1 / 21

வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக, சேலம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால், ஆறுகள், ஏரிகளுக்கான நீர் வரத்து கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

2 / 21

சேலம் மாநகர் வழியாக பாய்ந்தோடும் திருமணிமுத்தாற்றிலும் பல ஆண்டுகளுக்குப் பின்னர், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

3 / 21

பெரும்பாலான நாட்களில், அதிகளவில் கழிவு நீரை மட்டுமே சுமந்து சென்ற திருமணிமுத்தாறு, ஒரு காட்டாறு போல வேகமெடுத்து பாய்ந்து செல்கிறது. 

4 / 21

இதனால் சேலம் கந்தம்பட்டி அருகே பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையை தண்ணீர் மூழ்கடித்து சென்றது. 

5 / 21

இதனால் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையங்கள் மற்றும் கார் பழுது நீக்கும் கடைகளில் தண்ணீர் புகுந்தது. 

6 / 21

மேலும் வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

7 / 21
8 / 21
9 / 21
10 / 21
11 / 21
12 / 21
13 / 21
14 / 21
15 / 21
16 / 21
17 / 21
18 / 21
19 / 21
20 / 21
21 / 21

Recently Added

More From This Category

x