Published on : 27 Oct 2024 21:32 pm

விஜய்யின் தவெக மாநாடு ‘மாஸ்’ தருணங்கள் - புகைப்படத் தொகுப்பு

Published on : 27 Oct 2024 21:32 pm

1 / 31

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் ‘வெற்றி கொள்கைக் திருவிழா’ என்ற பெயரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது | படங்கள்: எம்.சாம்ராஜ்

2 / 31

தவெக மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய் 100 அடி கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.

3 / 31
4 / 31
5 / 31
6 / 31

மாநாட்டு திடலில் வைக்கப்பட்டிருந்த விஜய்யின் கட்-அவுட்

7 / 31
8 / 31

வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்த தொண்டருக்கு மருத்துவ சிகிச்சை 

9 / 31

தடுப்பு கட்டையின் மீது ஏறி நிற்க்கும் இளைஞர்கள் 

10 / 31

மாநாட்டு திடலில் தயார் நிலையில் ஆம்புலன்ஸ் 

11 / 31

தடுப்புகளை தகர்த்து மாநாட்டு திடலுக்குள் நுழையும் ஆண்கள், பெண்கள் 

12 / 31
13 / 31
14 / 31

முதல் மாநாட்டில் உரையாற்றிய விஜய்

15 / 31
16 / 31
17 / 31
18 / 31
19 / 31
20 / 31

ரேம்பில் நடந்து சென்று தொண்டர்களை உற்சாகமூட்டிய விஜய் 

21 / 31
22 / 31
23 / 31

மேடையில் தலைவர்கள் படத்துக்கு மரியாதை செலுத்திய விஜய் 

24 / 31
25 / 31
26 / 31
27 / 31

கட்சி நிர்வாகிகளுடன் மேடையில் விஜய்

28 / 31
29 / 31
30 / 31

கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர் | படம்: எம்.சாம்ராஜ் 

31 / 31

இம்மாநாட்டில் சுமார் 2.50 லட்சம் பேர் பங்கேற்றதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recently Added

More From This Category

x