சேலத்தில் கனமழையால் சாலைகளில் சூழ்ந்த வெள்ளம் - புகைப்படத் தொகுப்பு
Published on : 18 Oct 2024 20:23 pm
1 / 10
சேலத்தில் இன்று (அக்.18) மாலை கனமழை பெய்தது. இதனால் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலை பகுதி, புதிய பேருந்து நிலைய வளாகம், அண்ணா பூங்கா அருகே உள்ள சங்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். | படங்கள்: எஸ்.குரு பிரசாத்
2 / 10
3 / 10
4 / 10
5 / 10
6 / 10
7 / 10
8 / 10
9 / 10
10 / 10