Published on : 17 Oct 2024 09:44 am

சென்னை மழை: ஆபத்து நீங்கியது... ஆய்வு தீவிரம் | புகைப்படத் தொகுப்பு

Published on : 17 Oct 2024 09:44 am

1 / 11

தாம்பரம் அருகே சேலையூர் கஸ்பாபுரம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதியையும் அங்கு மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பணிகளையும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று  ஆய்வு செய்தார். | படம்: எம்.முத்துகணேஷ் |

2 / 11

சென்னை வடபெரும்பாக்கம், மாதவரம் - செங்குன்றம் சாலையில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர். 

3 / 11

தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை தற்காலிகமாக சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தை சார்ந்த பணியாளர்கள் மூலம் தாம்பரம் முடிச்சூர் சாலையை சீரமைக்கும் நெடுஞ்சாலை துறையினர். | படம்: எம்.முத்துகணேஷ் |

4 / 11

கொரட்டூர் டிஎன்எச்பி காலனி பகுதியில் 2-வது நாளாக தேங்கி நிற்கும் மழைநீரில் நடந்து செல்லும் நபர்கள். 

5 / 11

மழைநீர் சூழ்ந்துள்ளதால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள கொரட்டூர் இஎஸ்ஐ மருத்துவமனை.

6 / 11

மடிப்பாக்கம் ராம்நகரில் வடியாத வெள்ள நீர்.

7 / 11

மடிப்பாக்கம் ராம்நகரில் வடியாத வெள்ள நீர். | படங்கள்: ம.பிரபு |

8 / 11

சென்னையில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்து பாதுகாப்பான இடத்துக்கு படகுகளில் விரையும் மக்கள்.

9 / 11

பட்டாளம் பகுதியில் 2-வது நாளாக தேங்கி நிற்கும் மழைநீரில் மிதக்கும் குப்பைகள்.

10 / 11

சென்னையில் கொட்டிய கனமழைக்கு பிறகு தேங்கிய நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள். | படங்கள்:பிடிஐ |

11 / 11

வியாசர்பாடியில் முழுவதும் வடியாத மழைநீர். | படங்கள்: எஸ்.சத்தியசீலன் |

Recently Added

More From This Category

x