Published on : 18 Sep 2024 09:54 am

அன்பாசிரியர் விருது வழங்கும் விழா 2024

Published on : 18 Sep 2024 09:54 am

1 / 7

ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜனுக்கு நினைவுப் பரிசினை வழங்குகிறார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. 

2 / 7

பொன்வண்டு டிடர்ஜென்ட் நிறுவனத்தின் பைனான்ஸ் மேனேஜர் முருகன் நினைவுப் பரிசினைப் பெறுகிறார்.

3 / 7

வர்த்தமானன் பதிப்பகத்தின் உரிமையாளர் ஸ்ரீ.வர்த்தமானன் நினைவுப் பரிசினைப் பெறுகிறார். அருகில் 'இந்து தமிழ் திசை' ஆசிரியர் கே.அசோகன், தலைமை செயல் அதிகாரி சங்கர் வி.சுப்பிரமணியம் ஆகியோர் உள்ளனர்.

4 / 7

சிறப்பு விருந்தினர்களுடன் 'அன்பாசிரியர்' விருது பெற்ற ஆசிரியர்கள்: (முன்மாதிரி அன்பாசிரியர்) சி.பிரபா - கிருஷ்ணகிரி மாவட்டம், (முன்மாதிரி அன்பாசிரியர்) ஜெ.ஹேமா கோயம்புத்தூர் மாவட்டம். வெ.இராஜசேகரன் கள்ளக்குறிச்சி மாவட்டம், து.நந்தகுமார் - கடலூர் மாவட்டம், கோ.சாந்தி - கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெ.பியூலா ரோசிலின் - நீலகிரி மாவட்டம், ஆர்.உதயலட்சுமி - காஞ்சிபுரம் மாவட்டம், ஆ.ச.சம்சாத் பானு -கரூர் மாவட்டம், சேதுராமன் ராமலிங்கம் - அரியலூர் மாவட்டம், து.அசோகன் -ஈரோடு மாவட்டம்.

5 / 7

சிறப்பு விருந்தினர்களுடன் 'அன்பாசிரியர்' விருது பெற்ற ஆசிரியர்கள்: கோ.பொன்னுசாமி - திருநெல்வேலி மாவட்டம், சி.ஆரோக்கியசாமி சிவகங்கை மாவட்டம், இரா.விஜயலெட்சுமி திருச்சி மாவட்டம், க.பாக்யலட்சுமி சேலம் மாவட்டம், கோ.தீர்த்தமலை- தர்மபுரி மாவட்டம், கோ.பாமா - சென்னை மாவட்டம், அ.பிருந்தா -செங்கல்பட்டு மாவட்டம், ரா.அகோர மூர்த்தி -தஞ்சாவூர் மாவட்டம், மசக்திவேல் - கோயம்புத்தூர் மாவட்டம்.
 

6 / 7

சிறப்பு விருந்தினர்களுடன் 'அன்பாசிரியர்' விருது பெற்ற ஆசிரியர்கள்: சீ.சிவஞானம் திருப்பத்தூர் மாவட்டம், மே.வி.சாம்சன் சுரேஷ்குமார் திருவண்ணாமலை மாவட்டம், ஞா.செலின் ராணி கன்னியாகுமரி மாவட்டம், அ.இராபர்ட் கென்னடி - நாகப்பட்டினம் மாவட்டம். வே.கிருபாகரன் திருவள்ளூர் மாவட்டம், ஆழ்வைக்கண்ணன் திருப்பூர் மாவட்டம், சு.சிங்காரவேலன் திருவாரூர் மாவட்டம், ஆ.சு.பிரபாகரன் தென்காசி மாவட்டம், சுந்தர் தேவராஜன் - தேனி மாவட்டம், செ.மோகன் தூத்துக்குடி மாவட்டம்.
 

7 / 7

சிறப்பு விருந்தினர்களுடன் 'அன்பாசிரியர்' விருது பெற்ற ஆசிரியர்கள்: வெ.க.வாசு - இராணிப்பேட்டை மாவட்டம், ஆ.பூங்கொடி பெரம்பலூர் மாவட்டம், இரா.சந்திரசேகரன் - நாமக்கல் மாவட்டம், கு.ராஜ்குமார் - விழுப்புரம் மாவட்டம், சி.மரகதவல்லி- விருதுநகர் மாவட்டம், இ.ஹரிஹரன் வேலூர் மாவட்டம், ச.சசிகுமார் - புதுச்சேரி, முனைவர் போ.முருகேசன் - மதுரை மாவட்டம், ப.பாலு மயிலாடுதுறை மாவட்டம், சா.இராஜு இராமநாதபுரம் மாவட்டம், வே.நரசிம்மன் -புதுக்கோட்டை மாவட்டம்.

Recently Added

More From This Category

x