Published on : 12 Sep 2024 15:50 pm

ரஜினியின் ‘வேட்டையன்’ பட ‘மனசிலாயோ’ பாடல் ஷூட் ஆல்பம்

Published on : 12 Sep 2024 15:50 pm

1 / 8

தா.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, அமிதாப் பச்சன், ராணா, ஃபகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வேட்டையன்’. 
 

2 / 8

லைகா நிறுவனம் தயாரித்துள்ள ‘வேட்டையன்’ படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 

3 / 8

‘வேட்டையன்’ படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், முதல் சிங்கிளான ‘மனசிலாயோ’ பாடல் வெளியானது. அந்தப் பாடல் காட்சிகளின் புகைப்படங்கள் இப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

Recently Added

More From This Category

x