கோவை இளைஞர்கள் கொண்டாடும் விஜய்யின் ‘தி கோட்’ திருவிழா - புகைப்படத் தொகுப்பு
Published on : 05 Sep 2024 10:37 am
1 / 6
விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் விஜய் 2 வேடங்களில் நடித்துள்ளார். | படங்கள்: ஜெ.மனோகர்
2 / 6
இந்தப் படம் இன்று (செப்.05) திரையரங்குகளில் வெளியானது.தமிழகத்தில் ‘தி கோட்’ படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்க அரசு அனுமதியளித்துள்ளது. 2022ஆம் ஆண்டு அஜித் நடித்த ‘வலிமை’ படத்தின்போது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிறகு எந்த படத்துக்கு அதிகாலை காட்சி அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் ‘தி கோட்’ படம் தமிழகத்தில் 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது.
3 / 6
கோவை அர்ச்சனா தியேட்டர் விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ திரைப்படத்தை காண வந்த கல்லூரி மாணவிகள் விஜய் போஸ்டர் முன் நின்று செல்பி எடுத்துக் கொண்டனர்.
4 / 6
5 / 6
6 / 6