Published on : 04 Sep 2024 21:09 pm
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பெய்த கனமழையால், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி நீளும் உதவிக்கரங்களால் மீள்கிறது ஆந்திரா. | படங்கள்: கிரி