Published on : 01 Sep 2024 15:08 pm

‘வந்தே பாரத்’ ரயிலின் ஸ்லீப்பர் வெர்ஷன் எப்படி? - ஆல்பம்

Published on : 01 Sep 2024 15:08 pm

1 / 34

படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் இன்னும் 3 மாதங்களில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என அவற்றை ஆய்வு செய்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

2 / 34

மீரட் - லக்னோ, மதுரை - பெங்களூரு மற்றும் சென்னை - நாகர்கோவில் வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 

3 / 34

பெங்களூருவில் உள்ள பிஇஎம்எல் நிறுவனத்தில் தயாராகிவரும் படுக்கை வசதியுடன் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார். 

4 / 34

‘வந்தே பாரத், வந்தே பாரத் மெட்ரோ, வந்தே ஸ்லீப்பர் மற்றும் அம்ரித் பாரத் ஆகிய ரயில்கள் மூலம் நாட்டின் ரயில் சேவை மேம்படும்’ என்றார். 

5 / 34

‘மக்களிடம் இருந்து பெறும் கருத்துக்கள்படி அனைத்து ரயில்களையும் நாங்கள் மேம்படுத்துவோம். அம்ரித்பாரத் ரயில்களில் இருவர் பயணிக்கும் அறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது.’ என்றார்.
 

6 / 34

‘படுக்கைகளுக்கு இடையேயுள்ள சங்கிலிக்கு பதிலாக புதிய முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. கழிவறைகள் மேம்படுத்தப்படுகின்றன. ரயில் டிரைவர் கேபினிலும் கழிவறைகள் அமைக்கப்படவுள்ளன’ என்றார். 

7 / 34

மேலும், ‘இன்னும் 3 மாதத்தில் படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது’ என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

8 / 34

‘வந்தே பாரத்’ ரயில்களில் புதிய அறிமுகமாகும் படுக்கை வசதிகள் எப்படி? - இதோ புகைப்படங்களின் அணிவகுப்பு...  
 

9 / 34
10 / 34
11 / 34
12 / 34
13 / 34
14 / 34
15 / 34
16 / 34
17 / 34
18 / 34
19 / 34
20 / 34
21 / 34
22 / 34
23 / 34
24 / 34
25 / 34
26 / 34
27 / 34
28 / 34
29 / 34
30 / 34
31 / 34
32 / 34
33 / 34
34 / 34

Recently Added

More From This Category

x