கொல்கத்தா பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் - புகைப்படத் தொகுப்பு
Published on : 17 Aug 2024 16:09 pm
1 / 24
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொடூரமான முறையில் கொல்லபட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு, நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று (ஆக.17, சனிக்கிழமை) காலை முதல் 24 மணிநேர வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். | இடம்: சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை | படங்கள்: எம்.வேதன்.
2 / 24
3 / 24
இடம்: திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை | படங்கள்: நா.தங்கரத்தினம்.
4 / 24
5 / 24
6 / 24
7 / 24
இடம்: மதுரை மருத்துவக் கல்லூரி | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
8 / 24
9 / 24
இடம்: ஆர்.எம்.எல் மருத்துவமனை, டெல்லி | படங்கள்: சுஷில் குமார் வர்மா
10 / 24
11 / 24
12 / 24
13 / 24
14 / 24
இடம்: அரசு மருத்துவமனை, கர்நாடகா | படம்: மஞ்சுநாத்
15 / 24
இடம்: கேரளா | படங்கள்: எஸ்.கே.மோகன்
16 / 24
17 / 24
18 / 24
இடம்: ஹாசன் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் கர்நாடகா | படம்: பிரகாஷ்
19 / 24
இடம்: தெலங்கானா | படம்: நாகரா கோபால்
20 / 24
இடம்: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை | படங்கள்: எம்.சாம்ராஜ்
21 / 24
22 / 24
23 / 24
24 / 24
இடம்: திண்டுக்கல் | படம்: நா. தங்கரத்தினம்.