நாகசைதன்யா - சோபிதா திருமண நிச்சயதார்த்தம் | புகைப்படத் தொகுப்பு
Published on : 10 Aug 2024 15:27 pm
1 / 9
பிரபல மாடலும், நடிகையுமான சோபிதா துலிபாலாவை, நடிகர் நாகசைதன்யா மணக்கவிருக்கிறார். இவர்களுக்கு ஹைதராபாத்தில் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடந்தது. “எங்கள் குடும்பத்தில் ஒருவராக இணையும் சோபிதாவை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் நாகசைதன்யாவின் தந்தை நாகார்ஜுனா குறிப்பிட்டுள்ளார்.
2 / 9
3 / 9
4 / 9
5 / 9
6 / 9
7 / 9
8 / 9
9 / 9