அபர்ணா முதல் ஜோதிகா வரை: ஃபிலிம் ஃபேர் விருது ஆல்பம்
Published on : 05 Aug 2024 16:49 pm
1 / 17
ஹைதராபாத்தில் நடைபெற்ற 69ஆவது ஃபிலிம் ஃபேர் விருதுகள் விழாவில் ’சித்தா’ திரைப்படம் சிறந்த படம், நடிகர், நடிகை, இயக்குநர், உறுதுணை கதாபாத்திரம், இசை உள்ளிட்ட பிரிவுகளில் 7 விருதுகளைப் பெற்றது.
2 / 17
மலையாளத்தில் வெளியான ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்துக்காக நடிகர் மம்மூட்டிக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.
3 / 17
சிறந்த முன்னணி நடிகருக்கான விருது ‘பொன்னியின் செல்வன் 2’ படத்துக்காக நடிகர் விக்ரமுக்கு வழங்கப்பட்டது.
4 / 17
விமர்சன ரீதியாக சிறந்த படம் பிரிவில் ’விடுதலை பாகம் 1’ படத்துக்காக இயக்குநர் வெற்றிமாறனுக்கு விருது வழங்கப்பட்டது.
5 / 17
தெலுங்கில் வெளியான ‘தசரா’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருது நடிகர் நானிக்கு வழங்கப்பட்டது.
6 / 17
‘சித்தா’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருது நடிகை நிமிஷா சஜயனுக்கு வழங்கப்பட்டது.
7 / 17
விமர்சன ரீதியாக சிறந்த நடிகைகளுக்கான விருது ‘டாடா’ படத்துக்காக அபர்ணா தாஸ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வழங்கப்பட்டது.
8 / 17
ஃபிலிம் ஃபேர் விருதுடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
9 / 17
விமர்சன ரீதியாக மலையாளத்தில் சிறந்த படமாக ‘காதல் தி கோர்’ தேர்வு செய்யப்பட்டு அதன் இயக்குநர் ஜுட் ஆண்டனி ஜோசப்புக்கு விருது வழங்கப்பட்டது.
10 / 17
‘ரங்கமார்த்தாண்டா’ தெலுங்கு படத்துக்காக சிறந்த நடிகர் (விமர்சகர் தேர்வு) விருதை பிரகாஷ்ராஜ் பெற்றுள்ளார்.
11 / 17
‘தசரா’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருதை பெற்ற கீர்த்தி சுரேஷ்
12 / 17
13 / 17
14 / 17
15 / 17
16 / 17
17 / 17
மலையாளத்தில் வெளியான ‘காதல் தி கோர்’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருது பெற்றார் நடிகை ஜோதிகா.