Published on : 30 May 2024 15:05 pm

நீர்மட்டம் சரிந்து வரும் செம்பரம்பாக்கம் ஏரி - போட்டோ ஸ்டோரி by எம்.முத்துகணேஷ்

Published on : 30 May 2024 15:05 pm

1 / 10
வெயிலின் தாக்கத்தால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வெகுவாக சரிந்து வருகிறது.
2 / 10
சென்னை புறநகர் பகுதிகளில் வெயில் தொடர்ந்து சதத்தை தாண்டுவதால், மக்களின் இயல்பு வழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
3 / 10
செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவான 24 அடியிலிருந்து நீர்மட்டம் 16.45 அடியாக சரிந்துள்ளது.
4 / 10
செம்பரம்பாக்கம் ஏரி பருவமழையின்போது நிரம்பி தளும்பியது.
5 / 10
வெயிலின் தாக்கம் தொடர்ந்து நீடித்தால் ஏரியின் நீர்மட்டம் மேலும் வெகுவாக குறையும்.
6 / 10
கடுமையான வெயிலின் தாக்கம் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பெரிய ரக ஜிலேபி, ரேகு வகை மீன்கள் ஏரியில் செத்து மிதக்கின்றன.
7 / 10
8 / 10
9 / 10
10 / 10

Recently Added

More From This Category

x