அரசியல் தலைவர்கள் படங்கள் அகற்றம், சிலைகள் மூடல் - புகைப்படத் தொகுப்பு
Published on : 16 Mar 2024 19:41 pm
1 / 18
தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதால் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் படங்களை அகற்றும் ஊழியர்கள். | படங்கள்: ஜெ.மனோகரன்
2 / 18
3 / 18
4 / 18
5 / 18
தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதால் கோவை அவிநாசி சாலையில் உள்ள அரசியல் தலைவர்களின் சிலைகளை மூடும் ஊழியர்கள். | படங்கள்: ஜெ.மனோகரன்
6 / 18
7 / 18
தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதால் கோவை அதிமுக அலுவலகம் முன்பு அரசியல் தலைவர்கள் போஸ்டர்களை அகற்றிய ஊழியர்கள் | படங்கள்: ஜெ.மனோகரன்
8 / 18
9 / 18
மக்களவைத் பொது தேர்தல் 2024 முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதேமில்லத் கூட்டரங்கில் இருந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் படங்கள் அகற்றப்பட்டது. | படங்கள்: வி.எம்.மணிநாதன்.
10 / 18
11 / 18
12 / 18
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் சென்னை தலைமை செயலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் திட்டங்கள் குறித்த விளம்பர பலகைகள் அனைத்தும் மாலை அகற்றப்பட்டன. | படங்கள்: ம.பிரபு
13 / 18
14 / 18
15 / 18
16 / 18
17 / 18
மக்களவைத் தேர்தல் முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து, வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆலுவலகம் மூடி சீல் வைக்கப்பட்டது. | படங்கள்: வி.எம்.மணிநாதன்.
18 / 18