Published on : 03 Mar 2024 12:59 pm

அதானி முதல் பில் கேட்ஸ் வரை: அம்பானி இல்ல விழாவில் பிரபலங்கள் - ஆல்பம்

Published on : 03 Mar 2024 12:59 pm

1 / 45
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் வெகு விமரிசையாக இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்துக்கு முந்தைய வரவேற்பு விழா நிகழ்வு மூன்று நாட்களுக்கு திட்டமிடப்பட்டு, வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
2 / 45
இதில் பல்வேறு துறை பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். மார்ச் 1 முதல் 3-ம் தேதி வரையில் இந்த நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது.
3 / 45
கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி, ரோகித், ஹர்திக் பாண்டியா, பிராவோ, ரஷித் கான், சினிமா பிரபலங்கள் ஷாருக்கான், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ராம் சரண், முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா, மெட்டா சிஇஓ மார்க் ஸூகர்பெர்க் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.
4 / 45
இதனால் ஜாம்நகர் விழாக்கோலம் பூண்டுள்ளது. தேசிய மற்றும் சர்வதேச அளவிலான அரசியல் பிரமுகர்களும் இதில் பங்கேற்றுள்ளனர்.
5 / 45
இந்த நிகழ்வில் தனது மனைவியுடன் கவுதம் அதானி கலந்து கொண்டார். பாதுகாவலர்கள் புடை சூழ நிகழ்விடத்துக்கு அதானி வந்திருந்தார்.
6 / 45
7 / 45
8 / 45
மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்
9 / 45
மெட்டா நிறுவனர் மார்க் ஜூகர்பர்க்
10 / 45
மனைவி அஞ்சலியுடன் சச்சின் டெண்டுல்கர்
11 / 45
சத்குரு ஜக்கி வாசுதேவ்
12 / 45
பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா
13 / 45
14 / 45
15 / 45
16 / 45
17 / 45
18 / 45
19 / 45
20 / 45
21 / 45
22 / 45
23 / 45
24 / 45
25 / 45
26 / 45
27 / 45
28 / 45
29 / 45
30 / 45
31 / 45
32 / 45
33 / 45
34 / 45
35 / 45
36 / 45
37 / 45
38 / 45
39 / 45
40 / 45
41 / 45
42 / 45
43 / 45
44 / 45
45 / 45

Recently Added

More From This Category

x