Published on : 22 Jan 2024 12:05 pm

ரஜினி முதல் சச்சின் வரை... அயோத்தியில் குவிந்த நட்சத்திரங்கள் - சிறப்பு ஆல்பம்

Published on : 22 Jan 2024 12:05 pm

1 / 17
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக புறப்பட தயாரான பாலிவுட் பிரபலங்கள் கத்ரீனா கைஃப் - விக்கி கவுஷல் தம்பதி, ஆலியா பட் - ரன்பீர் கபூர் தம்பதி, இயக்குநர்கள் ரோஹித் ஷெட்டி, ராஜ்குமார் இரானி, நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா
2 / 17
நடிகர் அனுபம் கேர்
3 / 17
அயோத்தி ராமர் கோயில் முன் செல்ஃபி எடுத்துக் கொண்ட நடிகை கங்கனா ரனாவத் - இயக்குநர் மதுர் பண்டர்கர்
4 / 17
அயோத்திக்கு செல்ல மும்பை விமானம் நிலையம் வந்த நடிகர் அமிதாப் பச்சன்
5 / 17
விமான நிலையத்தில் நடிகர் அபிஷேக் பச்சன்
6 / 17
விக்கி கவுஷல் - கத்ரீனா கைஃப்
7 / 17
நடிகை மாதுரி தீக்‌ஷித்
8 / 17
ரன்பீர் கபூர் - ஆலியா பட் உடன் இயக்குநர் ரோஹித் ஷெட்டி
9 / 17
அயோத்தியில் பிரபலங்களுக்காக போடப்பட்டுள்ள இருக்கைகளின் மத்தியில் நடிகை கங்கனா ரனாவத்
10 / 17
நடிகர் ரன்தீப் ஹூடா - லின் லைஷ்ராம்
11 / 17
நடிகர் விவேக் ஓபராய்
12 / 17
மனைவியுடன் ராமர் கோயில் முன் செல்ஃபி எடுத்துக் கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே
13 / 17
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த்
14 / 17
நடிகர் பவன் கல்யாண்
15 / 17
அயோத்தியில் குடும்பத்துடன் நடிகர் சிரஞ்சீவி
16 / 17
நடிகை கங்கனா ரனாவத்
17 / 17
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்

Recently Added

More From This Category

x