Published on : 13 Jan 2024 11:14 am

பொள்ளாச்சி சர்வதேச வெப்ப காற்று பலூன் திருவிழா | போட்டோ ஸ்டோரி by ஜெ.மனோகரன்

Published on : 13 Jan 2024 11:14 am

1 / 19
பொள்ளாச்சி - ஆச்சிபட்டியில் 9-வது சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழா தொடங்கியது.
2 / 19
இந்த பலூன் திருவிழாவுக்காக பிரான்ஸ், ஜெர்மனி, வியட்நாம், நெதர்லாந்து உள்ளிட்ட எட்டு நாடுகளில் இருந்து 11 பலூன்கள் வரவழைக்கப்பட்டிருந்தன.
3 / 19
இன்று காலை சுமார் 6 மணியளவில் இந்த பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன.
4 / 19
இந்த பலூன்கள் நூறு அடி உயரம் வரை பறக்கவிடப்பட்டு நிலை நிறுத்தப்பட்டன.
5 / 19
இந்த வெப்பக்காற்று பலூனில் 100 அடி வரை பறக்க ஒரு நபருக்கு 1600 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
6 / 19
7 / 19
8 / 19
வெப்ப காற்று பலூன் இன்று முதல் 16-ம் தேதி வரை வானில் பறக்கும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
9 / 19
10 / 19
11 / 19
12 / 19
13 / 19
14 / 19
பல்வேறு வடிவங்களில் வடிவமைக்கப்பட்ட பலூன்கள் பறக்க விடப்பட்டதை கண்டு பார்வையாளர்கள் பரவசமடைந்தனர்
15 / 19
16 / 19
17 / 19
18 / 19
19 / 19
பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்த பொதுமக்கள் வெப்பக்காற்று பலூன் பறப்பதை கண்டு மகிழ்ந்தனர்.

Recently Added

More From This Category

x