Published on : 23 Dec 2023 20:37 pm

உருக்குலைந்த தூத்துக்குடி, நெல்லை கிராமங்கள் - கள நிலவர புகைப்படத் தொகுப்பு by மு.லெட்சுமி அருண்

Published on : 23 Dec 2023 20:37 pm

1 / 91
திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் உள்ள கருங்குளம் பெரிய குளங்களில் ஒன்றாகும். அதிக வெள்ளத்தால் குளத்தின் கரைப் பகுதி உடைபட்டு தண்ணீர் முழுவதும் வீணாகிவிட்டது. அதிக மழைப் பொழிவு ஏற்பட்டபோதும் தண்ணீர் அனைத்தும் வீணானது. குளத்தின் கரைப் பகுதிகளை வலுப்படுத்த வேண்டும்.
2 / 91
அதிக வெள்ளத்தால் கருங்குளத்தின் கரைப் பகுதி உடைபட்டு தண்ணீர் முழுவதும் வீணாகிவிட்டது. அதிக மழைப் பொழிவு ஏற்பட்டபோதும் தண்ணீர் அனைத்தும் வீணானது. குளத்தின் கரைப் பகுதிகளை வலுப்படுத்த வேண்டும்.
3 / 91
திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் உள்ள பொன்னங்குறிச்சி பகுதியில் மழை வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த வீடுகள்.
4 / 91
ஆழ்வார் திருநகரில் இருந்து ஏரல் செல்லும் வழியில் இன்னும் வெள்ளநீர் வடியாமல் உள்ளது.
5 / 91
ஆழ்வார் திருநகரில் இலிருந்து ஏரல் செல்லும் வழியில் உள்ள நலன்குடி என்னும் கிராமத்துக்குச் செல்லும் வழியில் வெள்ள பாதிப்பால் சாலை உடைபட்டு உள்ளது.
6 / 91
ஆழ்வார் திருநகரில் இருந்து ஏரல் செல்லும் வழியில் வேதநாயகபுரம் என்னும் ஊரில் வெள்ளநீர் பாதிப்பினால் சாலை துண்டிக்கப்பட்டு பெரிய பள்ளம் உருவானது. இதனால், வேதநாயகபுரம் வழியாக மங்களம் குறிச்சி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் வழி முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
7 / 91
அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் பலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக கிராமத்தில் உள்ள இளைஞர்கள் ஒன்று சேர்ந்து வழி ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கினர்.
8 / 91
மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக கிராமத்தில் உள்ள இளைஞர்கள் ஒன்று சேர்ந்து வழி ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கினர்.
9 / 91
அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் பலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக கிராமத்தில் உள்ள இளைஞர்கள் ஒன்று சேர்ந்து வழி ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கினர்.
10 / 91
சிவகளை அருகே உள்ள சிவராம மங்களம், ஹஸ்பம் , அப்பன் கோவில் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 700 ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால், விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
11 / 91

12 / 91
சிவகளை அருகே உள்ள சிவராம மங்களம், ஹஸ்பம் , அப்பன் கோவில் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை உள்ள விவசாய நிலங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சுமார் 700 ஏக்கர் வெள்ளநீர் பாதிப்பினால் மூழ்கியது. இதனால் பயிர்கள் அனைத்து அழுகி பயன்படுத்தமுடியாத நிலையில் விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
13 / 91
சிவகளை அருகே உள்ள சிவராம மங்களம், ஹஸ்பம் , அப்பன் கோவில் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 700 ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால், விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
14 / 91
சிவகளை அருகே உள்ள சிவராம மங்களம், ஹஸ்பம் , அப்பன் கோவில் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 700 ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி சேதமடைந்தன.
15 / 91
சிவகளை அருகே உள்ள சிவராம மங்களம், ஹஸ்பம் , அப்பன் கோவில் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 700 ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால், விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
16 / 91
சிவகளை அருகே மொட்டகுறிச்சி என்ற கிராமத்தில் உள்ள பாலம், வெள்ளநீர் பாதிப்பினால் உடைந்து சேதமடைந்தது.
17 / 91

18 / 91
அலவாரில் இருந்து ஏரல் செல்லும் சாலையில் உள்ள மங்கல குறிச்சி கிராமத்தில் இருந்து தென்திருப்பேரை கிராமத்துக்குச் செல்லும் சாலையில் உள்ள வாய்க்கால் பாலத்தை அப்படியே உருக்குலைத்து போட்டிருக்கிறது வெள்ளம்.
19 / 91

20 / 91
ஏரல் அருகே உள்ள கிராமத்தில் வாழைப் பயிர்கள் வெள்ளத்தால் மிகவும் சேதமடைந்துள்ளன.
21 / 91
ஆழ்வாரில் இருந்து ஏரல் செல்லும் சாலையில் வெள்ள பாதிப்பால் மின்கம்பங்கள் சரிந்து தரையில் கிடக்கிறது. பல்வேறு இடங்களில் இதுபோல் மின்கம்பங்கள் சரிந்து காணப்படுகின்றன. அந்தப் பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது.
22 / 91
தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் குறைந்த போதிலும் மங்கலக்குறிச்சி பகுதியில் தாமிரபரணி ஆற்றின் நடுவில் உள்ள தடுப்பணை தெரியாதவாறு கடல் போல் ஓடும் தண்ணீர்.
23 / 91

24 / 91
மங்கலக்குறிச்சியில் இருந்து ஏரல் செல்லும் சாலையில் ஏரலுக்கு அருகில் சாலையின் பாதிப்பு அரணை ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்துக்கு புரட்டிப் போட்டிருக்கும் வெள்ளம். மேலும் சாலைகள் பல இடங்களில் பெயர்ந்து காணப்படுகின்றன.
25 / 91

26 / 91
வெள்ளத்தால் ஏரலில் திருவழுதி நாடார் விளை என்ற பகுதியில் செல்லும் சாலை பெயர்த்துள்ளது. இந்த வெள்ளநீரானது ஸ்ரீவைகுண்டம் வழியாக மங்கலக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களின் கால்வாய் வழியாக வந்து திருவழுதி நாடார் விளை அருகே ஆற்றுப் பக்கம் சாலையை சேதப்படுத்தி ஆற்றில் கலந்திருக்கிறது. இதனால, இந்தப் பகுதியிலிருந்து அருகில் உள்ள பிரதான கிராமங்களுக்கு செல்லும் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது. ஆற்றின் வேகத்துக்கு சாலையின் கனமான பக்கவாட்டு சுவர்களும் சேதமடைந்தன.
27 / 91

28 / 91

29 / 91
ஏரல் அருணாச்சலசாமி கோயில் தெருவின் பல்வேறு இடங்கள் வெள்ள பாதிப்பால் துண்டிக்கப்பட்டுள்ளன. தெருவின் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், அந்தப் பகுதியில் உள்ள வீடுகள் பலவும் வெள்ளத்தில் செல்லப்பட்டும், இடிந்தும் காணப்படுகின்றன. பலரது வீடுகள் சேதமடைந்துள்ளன.
30 / 91

31 / 91

32 / 91

33 / 91

34 / 91

35 / 91

36 / 91

37 / 91
ஏரல் அருணாச்சலசாமி கோயில் தெருவின் ஓர் இடத்தில் வெள்ளநீர் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் முற்றிலும் அடித்துச் செல்லப்பட்ட வீடு. தற்போது காலியாக இருக்கும் இடத்தில் வீடு இருந்தது. அது இருந்த இடம் தெரியாமல் காணப்படுகிறது.
38 / 91
ஏரல் அருணாச்சலசாமி கோயில் தெருவின் ஓர் இடத்தில் வெள்ள பாதிப்பால் இடிந்த வீட்டில் தனது குழந்தைகளுக்காக உணவு சமைக்கும் தாய். மிகவும் மோசமான வகையில் அந்தப் பகுதியில் இருந்த வீடுகள் சேதமடைந்துள்ளன. பாதிப்பு மிக அதிகம்.
39 / 91

40 / 91

41 / 91
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருணாச்சலசாமி கோவில் தெருவின் ஒரு இடத்தில் வெள்ள நீர்ப்பதிப்பினால் இடிந்த வீட்டில் தனது குழந்தைகளுக்காக உணவு சமைக்கும் தாய். மிகவும் மோசமான வகையில் அந்த பகுதியில் இருந்த வீடுகள் சேதமடைந்துள்ளது. பாதிப்பு அதிகம்.
42 / 91
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால் ஏரல் பகுதியில் பிரதான பாலம் துண்டாடப்பட்டது.
43 / 91
மிகவும் மோசமான வகையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் ஏரல் பகுதியில் இருந்து மற்ற நகரங்களுக்கு போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
44 / 91
பெரிய பாலத்தின் பலமான கட்டுமானம் உடைந்தது அதிர்ச்சியளிக்கும் விதத்தில் இருக்கிறது என்று பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.
45 / 91
பெரிய பாலத்தின் பலமான கட்டுமானம் உடைந்தது அதிர்ச்சியளிக்கும் விதத்தில் இருக்கிறது என்று பொதுமக்கள் கவலை தெரிவித்தனர். சமீபத்தில்தான் இந்தப் பாலம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
46 / 91
ஆறுகளில் மழைக்காலங்களில் வெள்ளம் வரும் என்பது தெரிந்த விஷயம். அதற்கு தகுந்தாற்போல் தரமான வகையில் கட்டுமானங்கள் ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர் மக்கள்.
47 / 91
ஆனால், தற்போதைய காலத்தில் கட்டுமானத்தின் தரம் என்பது கேலிக்குரியதாக கருதப்படுகிறது என்று பலர் கூறுவதை கேட்க முடிந்தது.
48 / 91
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளபாதிப்பினால் ஏரல் பகுதியில் பிரதான பாலம் துண்டாடப்பட்டது.
49 / 91
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ள பாதிப்பால் ஏரல் பகுதியில் உள்ள பிரதான தியேட்டர் சேதமடைந்துள்ளது.
50 / 91

51 / 91

52 / 91
ஏரல் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் பாலத்தின் அருகில் உள்ள பகுதிகளில் நின்ற கனரக வாகனங்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு உருக்குலைந்து காணப்பட்டன.
53 / 91

54 / 91

55 / 91

56 / 91

57 / 91

58 / 91

59 / 91
ஏரல் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் பாலத்தின் அருகில் உள்ள அருணாச்சல சுவாமி கோயில் தெருவில் உள்ள வீடுகள் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டன. ஐந்து வீடுகளுக்கு மேல் வெள்ள பாதிப்பில் காணாமல் போயின. மீதமிருக்கும் வீட்டின் ஒரு சில பகுதி அந்தரத்தில் தொங்குவது போல் காணப்படுகின்றன.
60 / 91

61 / 91

62 / 91

63 / 91
ஏரல் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் பாலத்தின் பல பகுதிகள் அடுக்குகளாக பெயர்ந்து காணப்பட்டன. கட்டுமானத்தில் தெர்மாகோல் வைத்ததனால்தான் இந்த பாலத்தின் பல பகுதிகளில் தண்ணீர் புகுந்து அதனைப் பெயர்த்தன என்று அப்பகுதியினர் கோபத்துடன் கூறினர்.
64 / 91

65 / 91

66 / 91
ஏரல் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் சேர்மன் அருணாச்சல ஸ்வாமி கோயில் தெருவில் பல வீடுகள் சேதமடைந்தன. அதில் ஒரு வீடு ஆற்றின் வெள்ள பாதிப்பால் அந்தரத்தில் தொங்குவது போல் காணப்பட்டது.
67 / 91

68 / 91
ஏரல் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் ஏரல் பாலத்தின் கட்டுமானங்கள் பெயர்ந்து காணப்பட்டன. மிகவும் பிரம்மாண்டமான பாலத்தின் பகுதிகள் ஆற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் சேதமடைந்திருப்பது அவ்வூர் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
69 / 91
இந்தப் பாலம் கட்டப்பட்டு சமீப ஆண்டுகள்தான் ஆகியிருக்கிறது. அதற்குள் இடிந்து விழுந்தது. பாலத்தின் தரம் குறித்த விமர்சனங்கள் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.
70 / 91
ஏரல் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் ஏரல் பாலத்தின் அருகே விபத்தில் சிக்கிய வாகனத்தில் இருந்து எடுக்கப்பட்ட பால் பாக்கெட்டுகள் வீணாகின.
71 / 91
ஏரல் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் நகரப் பகுதியைச் சேர்ந்த குப்பைகளை சுத்தப்படுத்தும் பணியில் தூய்மைப் பணியாளர்கள்.
72 / 91
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு அதிகம். ஏரல் பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்த இருசக்கர வாகனங்கள் பலவும் நீரில் மூழ்கி பழுதடைந்துள்ளன. அருகில் உள்ள இருசக்கர வாகன மெக்கானிக் கடைகளில் சர்வீஸுக்கான நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்கள்.
73 / 91
ஏரல் பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் சேதமடைந்த வாழை மரங்களை பரிதாபத்துடன் பார்க்கும் பெண் ஒருவர்.
74 / 91
ஏரல் பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் தேங்கிய குப்பைகளை அகற்றும் பணியில் சுகாதார பணியாளர்கள்.
75 / 91
ஏரல் பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் உமரிக்காடு கிராமத்தில் சேதமடைந்த வாழை மரங்கள்.
76 / 91
ஏரல் உமரிக்காடு பகுதியில் வெள்ளநீர் வேகத்தால் சேதமடைந்த மின்கோபுரங்ளை சீரமைக்கும் பணியில் பணியாளர்கள்.
77 / 91
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம், அதில் குறுக்கே செல்லும் பாலங்கள் பலவற்றினை மூழ்கடித்தவாறு சென்றது. அதில் ஆத்தூர் சிறிய பாலமும் ஒன்று. பாலத்தின் பக்கவாட்டு பாதுகாப்பு அரண்கள் ஆற்றின் வேகத்தில் அடித்து செல்லப்பட்டன. கம்பிகள் வளைந்து காணப்பட்டன. மற்றபடி பாலத்திற்கு எந்த விதமான சேதங்களும் ஏற்படவில்லை . தற்போது இந்த பாலத்தில் போக்குவரத்து திறந்து விடப்பட்டது.
78 / 91
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஏரலில் இருந்து சேத்துக்குவைத்தான் என்ற ஊருக்கு செல்லும் சாலையில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு ஆவூருக்கு செல்லும் வழி துண்டிக்கப்பட்டது. பல இடங்களில் இந்த சாலையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது என்று அப்பகுதியினர் தெரிவித்தனர். மேலும் இந்த வழியில் உள்ள குச்சிக்காடு உள்ளிட்ட கிராமங்கள் வழியாக குரும்பூர் வரை செல்லும் நெடுஞ்சாலையானது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது நெடுஞ்சாலைத்துறையினர் இதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
79 / 91

80 / 91

81 / 91

82 / 91

83 / 91
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஏரல் அருகே உமரிக்காடு என்னும் கிராமத்தில் அடித்து செல்லப்பட்டு சரிந்து கிடைக்கும் மின் கோபுரம்.
84 / 91
ஏரல் பஜார் பகுதியில் வெள்ளநீர் புகுந்ததால் இந்த பகுதியில் உள்ள பிரதான வியாபார கடைகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் முற்றிலும் சேதமடைந்தன. ப்ரிட்ஜ் , டிவி உள்ளிட்ட விலையுயர்ந்த மின்சாதன பொருட்கள் , மளிகை சாமான்கள் மற்றும் துணிக்கடைகளில் உள்ள பொருட்கள் அனைத்தும் வீணானது.
85 / 91

86 / 91
வெள்ளபாதிப்பில் இருந்து மீண்டபொழுதிலும் ஏரல் பகுதியில் உள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை இன்னும் மாறவில்லை. தற்போது அரசு சார்பில் அவர்களின் அத்தியாவசிய தேவைக்கான நிவாரண பொருட்கள் வழங்கப்படுகிறது. அதனை பெறுவதற்காக வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்.
87 / 91
ஆழ்வார் திருநகரியில் இருந்து அதன் சுற்றுவட்டார கிராமமான அப்பன்கோவில் வழியாக செல்லும் சாலையின் பல இடங்களில் மழை வெள்ளநீர் வடியவில்லை. தேங்கிய தண்ணீருக்கிடையில் பயணம் செய்யும் அவ்வூர் மக்கள்.
88 / 91
ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் உள்ள ஆழ்வார் திருநகரியில் அருகே காந்திநகர் பகுதியில் மழைவெள்ளநீர் இன்னும் வடியவில்லை. தேங்கிய வெள்ளநீருக்கிடையே தங்களது உடமைகளையும் வீட்டினையும் சுத்தம் செய்யும் பணியில் பெண்கள்.
89 / 91
இடிந்த வீடுகளுக்கிடையே பரிதாபமாக நடந்து செல்லும் முதியவர்.
90 / 91
வீடுகளில் தேங்கிய தண்ணீரினை மோட்டார் பாம்பினை வைத்து வெளியேற்றும் பெண்.
91 / 91
ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் உள்ள ஆழ்வார் திருநகரியில் அருகே காந்திநகர் பகுதியில் மழைவெள்ளநீர் இன்னும் வடியவில்லை.

Recently Added

More From This Category

x