Published on : 21 Dec 2023 21:04 pm

Pheran Day... காஷ்மீரில் கவனம் ஈர்த்த கொண்டாட்டம் - புகைப்படத் தொகுப்பு

Published on : 21 Dec 2023 21:04 pm

1 / 13
டிசம்பர் மாதம் கடைசிப் பகுதியில் காஷ்மீரில் குளிர் வாட்டி எடுக்கும். இந்த குளிர்காலத்தின் முதல் 40 நாட்களை காஷ்மீர் உள்ளூர்வாசிகள் ‘சில்லைக் காலன்’ (Chillai Kalan) என்று அழைக்கின்றனர். | படம்: நிசார் அஹ்மத்
2 / 13
இந்த நாட்களை காஷ்மீர் வாசிகள் ‘பெரன் தினம்' (Pheran Day) கொண்டாடி வருகின்றனர். அதாவது முட்டி வரையிலான கவுன் போன்ற ஒருவகை கம்பளி உடையே பெரன் அல்லது பைரன் என அழைக்கப்படுகிறது. இது காஷ்மீர் கலாச்சாரத்தின் ஒருபகுதியாகவும், அவர்களின் பாரம்பரிய உடையாகவும் திகழ்கிறது.| படம்: நிசார் அஹ்மத்
3 / 13
இந்த குளிர் காலத்தை காஷ்மீர்வாசிகள் பெரன் உடை அணிந்து எதிர்கொள்கின்றனர். இந்த ‘பெரன் தினம்’ காஷ்மீர் மக்களால் ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. | படம்: நிசார் அஹ்மத்
4 / 13
காஷ்மீர் ‘பெரன் தினம்' (Pheran Day) கொண்டாட்டம். | படம்: நிசார் அஹ்மத்
5 / 13

6 / 13

7 / 13

8 / 13
காஷ்மீர் ‘பெரன் தினம்' (Pheran Day) கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடியின் படத்துக்கு பெரன் உடையணிவித்து அழகு பார்த்த மக்கள். | படம்: நிசார் அஹ்மத்
9 / 13

10 / 13

11 / 13
காஷ்மீர் ‘பெரன் தினம்' (Pheran Day) கொண்டாட்டம். | படம்: நிசார் அஹ்மத்
12 / 13

13 / 13
காஷ்மீர் ‘பெரன் தினம்' (Pheran Day) கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடியின் படத்துக்கு பெரன் உடையணிவித்து அழகு பார்த்த மக்கள். | படம்: நிசார் அஹ்மத்

Recently Added

More From This Category

x