Published on : 19 Dec 2023 20:49 pm

வெள்ளம், மீட்புப் பணிகள் @ தூத்துக்குடி, நெல்லை | புகைப்படத் தொகுப்பு by மு.லெட்சுமி அருண்

Published on : 19 Dec 2023 20:49 pm

1 / 81
தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரம் அருகே உள்ள அகரம் என்ற கிராமம் முழுவதும் மூழ்கியது. அவர்களை மீட்பதற்காக மீனவர்கள் உதவியுடன் ஊருக்குள் சென்று கிராம மக்களை மீட்ட மீட்புக் குழுவினர்.
2 / 81
தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரம் அருகே உள்ள அகரம் என்ற கிராமம் முழுவதும் மூழ்கியது. அவர்களை மீட்பதற்காக மீனவர்கள் உதவியுடன் ஊருக்குள் சென்று கிராம மக்களை மீட்ட மீட்புக்குழுவினர்.
3 / 81

4 / 81

5 / 81
அகரம் பகுதியில் மீட்கப்பட்ட பொதுமக்கள்.
6 / 81
அகரம் பகுதியில் மீட்கப்பட்ட பொதுமக்கள்.
7 / 81
அகரம் பகுதியில் மீட்கப்பட்ட பொதுமக்கள்.
8 / 81
அகரம் பகுதியில் மீட்கப்பட்ட பொதுமக்கள்.
9 / 81
அகரம் பகுதியில் மீட்புப்படையினர்.
10 / 81
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பாலத்திலிருந்து உடைப்பு ஏற்பட்டு தாமிரபரணி ஆற்றின் தண்ணீர் நாணல்காடு விவசாய நிலங்கள் வழியாக ஊருக்குள் செல்லும் காட்சி.
11 / 81
அகரம் பகுதியில் மீட்பு பணியில் ஈடுப்பட்ட ராணுவத்தினர்.
12 / 81
அகரம் பகுதியில் மீட்பு பணியில் ஈடுப்பட்ட ராணுவத்தினர்.
13 / 81
அகரம் பகுதியில் மீட்பு பணியில் ஈடுப்பட்ட ராணுவத்தினர்.
14 / 81
கடல் போல் காட்சியளிக்கும் முறப்பநாடு ஆறு. வெள்ளநீர் அருகில் உள்ள பகுதிகளையும் சூழ்ந்தவாறு செல்லும் காட்சி.
15 / 81

16 / 81

17 / 81

18 / 81

19 / 81
திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் தண்ணீர் வடிந்து விட்டாலும் வெள்ளநீர் குறையவில்லை. போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
20 / 81

21 / 81

22 / 81

23 / 81

24 / 81
திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உள்ள வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்ததால் அங்குள்ள வீடு ஒன்று இடிந்தது.
25 / 81

26 / 81
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலைய வளாகத்தில் தண்ணீர் குறைந்த நிலையில், மேலும் சூழ்ந்திருந்த தண்ணீரினால் ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
27 / 81

28 / 81
திருநெல்வேலி டவுனில் இன்னும் வெள்ளநீர் வடியாத காரணத்தினால் டவுன் பெரிய தெருவில் உள்ள ஒரு வீடு இடிந்து தரைமட்டமாகியது.
29 / 81

30 / 81

31 / 81
திருநெல்வேலி டவுனில் இன்னும் வெள்ளநீர் விடியவில்லை , ஆனால் அங்குள்ள பெண்களும் குழந்தைகளும் மகிழ்ச்சியுடன் வெள்ளநீரில் நடமாடினர்.
32 / 81

33 / 81
திருநெல்வேலி டவுனில் இன்னும் வெள்ளநீர் விடியவில்லை. அதனால் வீடுகளில் உள்ள பொருட்களை வேறு இடத்திற்கு கொண்டு செல்லும் பொதுமக்கள்.
34 / 81

35 / 81
திருநெல்வேலி டவுனில் செங்குந்தர் நடுத்தெருவில் சிறுவர்கள் வெள்ளநீரில் ஆரவாரத்துடன் விளையாடியனர்.
36 / 81

37 / 81
திருநெல்வேலி டவுனில் நயினார் குளம் செல்லும் கால்வாயில் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் கழிவு பொருட்கல் அடைத்து கிடக்கிறது. இதனால் தான் இந்தமுறை வெள்ளநீர் அதிகமாக தேங்கியது டவுனில் .
38 / 81

39 / 81

40 / 81

41 / 81
திருநெல்வேலி டவுனில் சேரன்மாதேவி சாலையில் வெள்ளநீர் இடையே வயதானவர்களை மீட்பதற்காக படகில் சென்ற தேசிய பேரிடர் மீட்பு படையினர்.
42 / 81

43 / 81

44 / 81
திருநெல்வேலி டவுனில் பெரிய தெருவில் வெள்ளநீர் வடியாத காரணத்தினால் வீடுகளை விட்டு வெளியேறாமல் நிற்கும் பொதுமக்கள்.
45 / 81

46 / 81
திருநெல்வேலி டவுனில் மழை வெள்ளநீர் வடியாமல் போவதற்கு அங்குள்ள கால்வாய்களில் ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டிடங்கள் குப்பைகள் கழிவுகள் தான் காரணம். வெள்ளநீரில் நிற்கும் பொதுமக்கள்.
47 / 81
திருநெல்வேலி டவுனில் வெள்ளநீரினால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கும் பொதுமக்களுக்கு உணவு வழங்கும் தன்னார்வ இளைஞர்கள்.
48 / 81

49 / 81
திருநெல்வேலி டவுனில் திரிபுர சுந்தரி அம்மன் கோவில் தெருவில் வெள்ளநீரில் மூழ்கி கிடைக்கும் கார்.
50 / 81
திருநெல்வேலி டவுனில் நெல்லையப்பர் கோவில் வடக்கு ரத்த வீதி இயல்பு நிலைக்கு மாறியது.
51 / 81
திருநெல்வேலி சந்திப்பில் கைலசாபுரம் தெற்கு தெருவில் வெள்ளநீர் வடிந்து விட்டதால் , பொருட்களை சுத்தம் செய்யும் பொதுமக்கள்.
52 / 81
கைலாசபுரம் பகுதியில் உள்ள கடைகளில் வெள்ளநீர் புகுந்ததால் , சேதமடைந்த பொருட்களை பரிதாபத்துடன் அகற்றும் பொதுமக்கள்.
53 / 81

54 / 81
ராணுவ வீரரின் கருணையினால் காப்பாற்றப்பட்ட வைப்பார் வகை பாம்பு முட்புதருக்குள் விடப்பட்டது. இடம் அகரம்.
55 / 81

56 / 81
திருநெல்வேலி சந்திப்பு ஆற்றங்கரையோரமுள்ள துவரை ஆபீஸ் பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் சேதமடைந்த டிவி , மிக்ஸி கிரைண்டர்கள் மற்றும் முற்றிலும் சேதமடைந்த வீட்டு பொருட்கள். சேரும் சகதியுமாக காட்சியளிக்கும் வீடுகள்.
57 / 81

58 / 81

59 / 81

60 / 81

61 / 81

62 / 81

63 / 81

64 / 81
தூத்துக்குடி சாலையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை விவசாய நிலங்களை சூழ்ந்த மழை வெள்ளம்.
65 / 81

66 / 81

67 / 81
தூத்துக்குடி நாணல் காடு கிராமத்தில் விவசாய நிலங்களுக்குள் செல்லும் மழை வெள்ளநீர். விவசாய நிலங்களை சூழ்ந்த தாமிரபரணி ஆற்று நீர்
68 / 81

69 / 81
தூத்துக்குடி நாணல் காடு கிராமத்தில் விவசாய நிலங்களுக்குள் செல்லும் மழை வெள்ளநீர். விவசாய நிலங்களை சூழ்ந்த தாமிரபரணி ஆற்று நீர்.
70 / 81
திருநெல்வேலி சந்திப்பில் சூழ்ந்த ஆற்றுநீரினால் கைலாசபுரம் பகுதியில் வாட இந்தியர்களின் துணி வியாபார குடோனில் இருந்த துணிகள் அனைத்தும் வீணானது. பரிதாபமுடன் விரித்து காண்பித்தனர்.
71 / 81

72 / 81

73 / 81
அகரம் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட மக்கள் மற்றும் பொதுமக்கள் தூத்துக்குடி சாலையில் இருந்து தங்கள் பகுதியில் வெள்ளம் சூழ்ந்திருந்ததை பார்த்த காட்சி.
74 / 81
பாளையங்கோட்டை டூ தூத்துக்குடி செல்லும் சாலை ஓடைபாலம் உடைப்பு ஏற்பட்டு காணப்படுகிறது.
75 / 81

76 / 81
மழை வெள்ளத்தினால் வசவப்பபுரம் விவசாய நிலம் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. வாழை உள்ளிட்ட விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.
77 / 81

78 / 81
மீட்பு பணி.
79 / 81
மீட்பு பணி.
80 / 81
பாளையங்கோட்டையிலிருந்து தெருச்செந்தூர் செல்லும் சாலையில் அகரம் அருகே உள்ள சாலையோரம் மழை நீரினால் அரிக்கப்பட்டு காணப்படும் காட்சி.
81 / 81
திருநெல்வேலி மத்திய பகுதியில் வெள்ளநீர் வடிந்து விட்டதால் மீட்பு பணிக்காக வந்த மீனவர்கள் படகுகளுடன் மற்ற இடங்களுக்கு சென்றனர்.

Recently Added

More From This Category

x