Published on : 15 Nov 2023 21:38 pm
சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 102. அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், அரசியல் தலைவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். | படங்கள்: ஜோதி ராமலிங்கம்