பயிற்சி முடித்த ராணுவ அதிகாரிகளின் சாகச நிகழ்வு @ சென்னை: புகைப்படத் தொகுப்பு
Published on : 08 Sep 2023 13:44 pm
1 / 12
சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில், பயிற்சி முடித்த ராணுவ அதிகாரிகள் பங்கேற்ற சாகச நிகழ்ச்சிகள்.
2 / 12
3 / 12
4 / 12
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களுக்கான பயிற்சி கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்தது.
5 / 12
6 / 12
7 / 12
எதிரிகளை தாக்குதல், துப்பாக்கிச்சுடுதல், நெருப்பு வளையங்களைத் தாண்டுதல், ஜிம்னாஸ்டிக், குதிரை ஏற்றம், தற்காப்புக் கலைகள் உள்ளிட்ட பல்வேறு சாகசங்கள் செய்து காண்பிக்கப்பட்டன.
8 / 12
9 / 12
10 / 12
பயிற்சி நிறைவுபெற்ற ராணுவ அதிகாரிகளின் சாகசங்களை, அவர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
11 / 12
12 / 12