சந்திரயான்-3... சென்னை மாணவர்களின் வண்ணக் கொண்டாட்டம் - ஆல்பம்
Published on : 22 Aug 2023 16:55 pm
1 / 8
சந்திரயான்-3 விண்கலம் நிலவில் இறங்குவதை முன்னிட்டு, சென்னை கொளத்தூர் எவர்வின் பள்ளியில் 10,000 சதுர அடியில் நிலவு போன்று வடிவமைப்பை மாணவர்கள் உருவாக்கினர். அத்துடன் 7 அடி உயரம், 4 அடி அகலம் கொண்ட விக்ரம் லாண்டர் மாதிரியையும் வடிவமைத்தனர்.
2 / 8
14 அடி உயரம் 7 அடி அகலம் கொண்ட சந்திராயான்-3 விண்கல மாதிரியை வடிவமைத்து, அதில் தேசிய கொடி ஏற்றினர். நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று தங்களில் முகத்தில் நிலவு போன்று வண்ணம் பூசி சுற்றி நின்றிருந்தனர். | படங்கள்: ம.பிரபு
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8