Published on : 18 Mar 2023 20:40 pm
புதுச்சேரி கலை - பண்பாட்டுத் துறை சார்பில் கடற்கரை சாலையில் கலைஞர்களுக்கான ஓவியம் மற்றும் சுடுமண் சிற்பம் செய்யும் முகாம் தொடங்கியது. இதில் ஆர்வத்தோடு பல்வேறு சிற்பங்களை வடிக்கின்றனர் கலைஞர்கள். | படங்கள்: எம்.சாம்ராஜ்