Published on : 16 Mar 2023 17:09 pm
எதிரிகளை நெருங்கி சென்ற பொழுது துப்பாக்கியால் சுடாமல் தாக்குவது குறித்த பயிற்சியை பொம்மைகள் மூலம் நடத்திக் காட்டினர். | படங்கள்: முத்துகணேஷ்
இருள் சூழ்ந்த நிலையிலும் துப்பாக்கிகளை சீர் செய்து இயக்குவது குறித்து வீரர்கள் கண்களை கட்டிக்கொண்டு துப்பாக்கிகளின் பாகங்களை பிரித்து பின் சேர்த்து இயக்கி காட்டுகின்றனர்.
பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
காட்டுப்பகுதிகளில் பதுங்கி உள்ள எதிரிகளை ஆராய்ந்து கண்டுபிடித்து வேட்டையாடுவதை செயல்முறை விளக்கம் காட்டுகின்றனர் வீரர்கள்.
அணிவகுப்பில் ராணுவ வீராங்கனைகள்
அணிவகுப்பில் ராணுவ வீராங்கனைகள். அவர்களை குதிரையிலிருந்து கண்காணிக்கும் மூத்த அதிகாரி.