Published on : 09 Jan 2022 17:29 pm
முழு ஊரடங்கை ஒட்டி கோவை காந்திபுரம் பஸ் நிலையம், சந்திப்புகள், சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. | படம்: ஜெ.மனோகரன்.
மதுரை கோரிப்பாளையத்தில் குடுகுடுப்பையுடன் முருகானந்தம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
மதுரை கோரிப்பாளையம் | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையம் | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
மதுரை தெற்குமாசி வீதி. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை விளக்குத்தூண் பகுதி. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
கோவை காந்திபுரம் பஸ் நிலையதில் துப்புரவுப் பணியில் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள் | படம்: ஜெ.மனோகரன்
கோவை டவுன் ஹால் பகுதியில் வாகனங்களை சோதனை செய்து அனுப்பிய துணை ராணுவத்தினர். | படம்: ஜெ.மனோகரன்
கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் பகுதியைத் தண்ணீரால் சுத்தம் செய்யும் மாநகராட்சிப் பணியாளர்கள் | படம்: ஜெ.மனோகரன்