Published on : 03 May 2022 10:07 am
சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம்கள். படம்: எஸ். குரு பிரசாத்
வேலூர் கஸ்பா பகுதி ஆர்.என்.பாளையத்தில் உள்ள ஈத்கா மைதானத்தில் திரளான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். படம்: வி.எம்.மணிநாதன்.
ரம்ஜான் பண்டிகையை குதூகலமாகக் கொண்டாடும் குழந்தைகள் | படம்:வி.எம்.மணிநாதன்.
கோவை கரும்பு கடை இஸ்லாமியர் பள்ளி வளாகத்தில் தொழுகையில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்கள் படம் ஜெ. மனேகரன்
பெண்கள் சிறப்புத் தொழுகை: படம்: வி.எம்.மணிநாதன்.
ரம்ஜான் பண்டிகையையொட்டி, சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு, ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்ட சிறுவர்கள். படம்: வி.எம்.மணிநாதன்.
ரம்ஜான் தொழுகையில் ஆரத்தழுவி வாழ்த்துச் சொல்லும் சிறுவர்கள்: படம்: வி.எம்.மணிநாதன்.
ரம்ஜான் பண்டிகையையொட்டி சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம்கள். படம்: எஸ். குரு பிரசாத்