மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 79-வது பிறந்த நாளான இன்று (ஆக.20) டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, முக்கியத் தலைவர்கள் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். லே பகுதியில் ராஜீவ் காந்தி உருவப்படத்துக்கு ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார் | படங்கள்: ஆர்.வி.மூர்த்தி