பின்னர் அண்ணாமலை பேசும்போது, “தமிழகத்தில் தற்போது மது விற்பனை 22 சதவீதம் அதிகரித்துள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மணல் சுரண்டப்பட்டதால் வைகை ஆறு வறண்டு கிடக்கிறது. இதனால் விவசாயிகள் வெளியூர், வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் நிலை உள்ளது” என்றார்.