இந்த நடைபயணம், தமிழகத்தின் பண்பாட்டை, கலாசாரத்தை காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரையிலும், கொல்கத்தாவில் இருந்து சோமநாத் வரையிலும் கொண்டு சேர்க்கும் நடைபயணம். 130 கோடி இந்திய மக்களின் மனதில், ஒரு மரியாதையை ஏற்படுத்துவதற்காக நடத்தப்படும் நடைபயணம். ‘என் மண், என் மக்கள்’நடைபயணம், தமிழகத்தில் இருக்கும் குடும்ப ஆட்சியை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடைபயணம்.