ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் அஞ்சலி - புகைப்படத் தொகுப்பு
Published on : 05 Dec 2022 12:21 pm
1 / 15
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு தலைவர்களும் தொண்டர்களும் அஞ்சலி செலுத்தினர்.