Published on : 19 Oct 2022 18:25 pm

பாதுகாப்பு தளவாட கண்காட்சி 2022 - சிறப்பு புகைப்படத் தொகுப்பு

Published on : 19 Oct 2022 18:25 pm

1 / 17

குஜராத் மாநிலம் காந்தி நகரில் வரும் நேற்று (அக்.18) தொடங்கி 22-ம் தேதி வரை ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் பாதுகாப்பு கண்காட்சியின் 12-வது பதிப்பு நடைபெற்று வருகிறது. | படங்கள்: விஜய் சொனேஜி

2 / 17

பாதுகாப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள இந்த பிரம்மாண்டமான பாதுகாப்பு கண்காட்சி நிலம், ஆகாயம், கடல் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக அமைந்துள்ளது.

3 / 17

மேக் இன் இந்தியா, தற்சார்பு இந்தியா கொள்கை முன்முயற்சிகளுடன் நாட்டில் அபரிமிதமான வாய்ப்பு உள்ளதாக அரசு கருதுகிறது. பல நட்பு நாடுகளில் உள்ள பாதுகாப்பு தீர்வுகளுக்கு இது உதவும்.

4 / 17

காந்திநகர் மகாத்மா மந்திர் மற்றும் கண்காட்சி மையத்தில் காணொலி வடிவில் கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் உரையாற்றுபவர்கள் மற்றும் பார்வையாளர்கள் காணொலி மூலம் பங்கேற்கலாம். உலகளவில் இது ஒளிபரப்பப்படும்.

5 / 17

முன்னணி தொழில் சங்கங்கள், சிந்தனையாளர்கள், இந்திய பாதுகாப்பு, பொதுத்துறை நிறுவனங்கள், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், மாநில அரசு உள்ளிட்டவை இந்த கருத்தரங்குகளை நடத்தும்.

6 / 17

ஏற்றுமதி, பாதுகாப்பு ஸ்டார்ட-அப்களுக்கு நிதி வழங்கல் மற்றும் முதலீடுசெய்தல், எம்எஸ்எம்இக்கள், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தற்சார்பு இந்தியா உள்ளிட்டவை கருத்தரங்கிற்கான கருப்பொருள்களை வழங்கும்.

7 / 17

இந்த கருத்தரங்குகளில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான முன்னணி பாதுகாப்பு மற்றும் வான்வெளித்துறை நிபுணர்கள் இதில் உரைநிகழ்த்துவார்கள். பாதுகாப்பு கண்காட்சி 2022-ன் வலைதளத்தின் கருத்தரங்குகள் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

8 / 17
9 / 17
10 / 17
11 / 17
12 / 17
13 / 17
14 / 17
15 / 17
16 / 17
17 / 17

Recently Added

More From This Category

x