Published on : 24 Dec 2020 20:49 pm

பேசும் படங்கள்... (24.12.2020)

Published on : 24 Dec 2020 20:49 pm

1 / 7

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவு நாலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில்... பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் மற்றும் அக்கட்சியினர் இன்று (24.12.2020) அஞ்சலி செலுத்தினர். படம்: க.ஸ்ரீபரத்

2 / 7

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவு நாலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில்... அம்மா அதிமுக தலைவர் டிடிவி தினகரன் இன்று (24.12.2020) அஞ்சலி செலுத்தினார். படம்: க.ஸ்ரீபரத்

3 / 7

நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு... மதுரை - கீழவாசலில் உள்ள செயின்ட் மேரிஸ் தேவாலயம் இன்று (24.12.2020) வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

4 / 7

நாளை வைகுண்ட ஏகாதசியையொட்டி சென்னை - திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு விழாவுக்காக மலர் அலங்காரத்தில் இன்று (24.12.2020) கோயில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். படங்கள்: க.ஸ்ரீபரத்

5 / 7
6 / 7
7 / 7

நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆவின் நிறுவனம் ஆவின் பால் பாக்கெட்டில்.. இன்று (24.12.2020) கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை அச்சிட்டுள்ளது. படம்: க.ஸ்ரீபரத்

Recently Added

More From This Category

x