Published on : 17 Apr 2020 22:28 pm

இன்றைய ( 17.04.2020) புகைப்பட செய்திகள்

Published on : 17 Apr 2020 22:28 pm

1 / 9
2 / 9

வேலூர் அடுத்த கருகம்பத்தூரில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர் வசிக்கும் ஆஜிபுரா பகுதியில் தடுப்பு அமைக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டு சாலையில் கரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது. படம்: வி.எம்.மணிநாதன்.

3 / 9
4 / 9
5 / 9

உணவு மற்றும் தங்குவத்திற்கு இடவசதி செய்து தரக்கோரி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த வடமாநில இளைஞர்கள் - படம்: கோ.ராஜ ராஜ சோழன்

6 / 9

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் முடிந்த பின்பு நிருபர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி. அருகில் ஆட்சியர் ராமன் உள்ளிட்டோர். படம் : எஸ். குரு பிரசாத்

7 / 9
8 / 9

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மக்கான் அம்பேத்கர் நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள கால்வாயை சுத்தம் செய்ய மாநகராட்சி தூய்மை பணியாளர் தூர்வாரும் போது எதிர்பாராத விதமாக கல்வாயில் பழைய கை துப்பாக்கி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் வேலூர் வடக்கு காவல் துறையினருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்க்கு வந்த காவல் துறையினர் கால்வாயில் இருந்த கை துப்பாக்கியை பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்துச்சென்று துப்பாக்கி உண்மையானதா, போலியான துப்பாக்கியா? என விசாரணை செயது வருகின்றனர். படம்: வி.எம்.மணிநாதன்.

9 / 9

Recently Added

More From This Category