கிண்டி, வடபழனி, கோயம்பேடு, பாரிமுனை, திருமங்கலம், அண்ணாநகர், புரசைவாக்கம், எழும்பூர், அண்ணாசாலை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சூளைமேடு, உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் காலை தொடங்கிய மழை விடாது பெய்து வந்தது. புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விடாது தொடர்மழை பெய்தது.