Published on : 04 Nov 2022 16:09 pm
புதுச்சேரி கடந்த சில தினங்களாக பெய்த மழையில் குண்டும் குழியுமாக காணப்பட்ட கொட்டுப்பாளையம் ஈசிஆர் சாலை | படங்கள்: சாம்ராஜ்
புதுச்சேரியில் பலத்த மழையின் காரணமாக ஈசிஆர் சாலையில் பேரிடர் மேலாண்மை துறையின் முன்பு சாலை ஓடும் வெள்ளநீர்.
புதுச்சேரியில் பலத்த மழையின் காரணமாக ஈசிஆர் சாலையிலிருந்து ஏர்போர்ட் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் வெள்ள நீர்.
புதுச்சேரியில் பலத்த மழையின் காரணமாக கொட்டுப்பாளையம் பகுதி ஈசிஆர் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர்.
புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வந்தது. இதையடுத்து இன்று சுட்டெரிக்கும் வெயில் காணப்பட்டதையடுத்து வீட்டில் உள்ள துணிகளை உலர வைக்கும் குடும்பத்தினர். | இடம் - குருசுக்குப்பம்.
மழைநீர் வாகனத்தினுள் புகாமல் இருக்க பாலித்தின் பையால் புகை வரும் பகுதியை மூடி வைக்கும் வாகன ஓட்டி. | இடம் - கொட்டுப்பாளையம், புதுச்சேரி.
பலத்த மழையில் குடைபிடித்து செல்லும் முதியவர். | இடம் - தட்டாஞ்சாவடி.
புதுச்சேரியில் பெய்த பலத்த மழையில் சாலையில் வாகனத்தில் கடந்து செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள். | இடம் - தட்டாஞ்சாவடி.