சுசீந்திரத்தில் மதுக்கடைகள் மூடல் :

சுசீந்திரத்தில் மதுக்கடைகள் மூடல் :
Updated on
1 min read

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி திருவிழா தேரோட்டம் வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது. அன்று சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையில், கோயில் அருகே உள்ள நல்லூர், பாலகிருஷ்ணன்புதூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள இரு டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in