நீரில் மூழ்கிய சோகம்.. :

நீரில் மூழ்கிய சோகம்.. :
Updated on
1 min read

கமாண்டர் கணபதி தனது பதவிக் காலத்தின் போது பங்குபெற்ற பயிற்சிஅணிவகுப்புகள், விருது பெறுவதுஉள்ளிட்ட ஏராளமான புகைப்படங்களை சேகரித்து வைத்திருந்தார். இந்நிலையில், சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது, இவரது வீட்டுக்குள் வெள்ளம் புகுந்ததது. இதில், வீட்டில் வைத்திருந்த அரிய புகைப்படங்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்ததை மிகப் பெரும் இழப்பாக கருதுகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in