தேனி தேனி மாவட்டம் ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்) பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது

தேனி    தேனி மாவட்டம் ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்) பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது
Updated on
1 min read

தேனி

 தேனி மாவட்டம் ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்) பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. எனவே காலை 10 முதல் பிற்பகல் 4 மணி வரை ராசிங்காபுரம், சிலமலை, டி.ஆர்.புரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பாரகன் மில், பொட்டிபுரம், சிலமரத்துப்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று தேனி மின்பகிர்மான செயற்பொறியாளர் சொ.லட்சுமி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in