பாலியல் வழக்கில் சிறுவன் கைது :

பாலியல் வழக்கில் சிறுவன் கைது :
Updated on
1 min read

மதுரையைச் சேர்ந்த 17 வயது சிறுவன், கடந்த 15-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் தெற்கு மகளிர் போலீஸார் சிறுவனை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in